Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒரணிக்கு, கொண்டுவர மீண்டும் முயற்சி


பாராளுமன்றத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் நிலையில், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைவடையாமல் அதனை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சி ஒன்று, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமன  அரசியல் வட்டாரங்களில் இருந்து, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிய வருகிறது.

இன்று புதன்கிழமை 4 ஆம் திகதி மாலை இதுதொடர்பிலான கூட்டமொன்று நடக்கவிருந்தது.

எனினும் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

4 comments:

  1. They can happily sit in the opposition site and enjoy their life. They would be handicapped in the next parliament.

    ReplyDelete
  2. இதுவெல்லாம் அரசியல் வியாபாரிகளான றிசாட்,ஹக்கீம் ஆகியோரது தந்திரம். இவர்கள் ஏற்கனவே சஜீத்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தேர்தல் மேடைகளில் எதையாவது உளறுவதற்கான ஏற்பாடுதான் இது.
    தோல்வியின் விளிம்பில் அல்லது இறங்கு வரிசையில் இருப்பதால் கிழக்கின் மடையர்களான மரத்தார்களுக்கும், மயிலர்களுக்கும் ஏதாவது புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டு அவர்களை சூடாக்க வேண்டுமே.
    இது சாணாக்கியத்தின் வழியோ அல்லது உணர்ச்சியின் வழியோ தெரியவில்லை..

    ReplyDelete
  3. தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லீம் அரசியல் வாதிகள் அனைவரையும் (கூட இருந்தவர்களைக் கூட) ஒதிக்கி வைத்திருப்பதால் இம்முயற்சி கைகூடலாம். வெற்றி பெற்ற பின் தத்தமது பொல்லை எடுத்துக்கொண்டு ஓடுவார்கள். ஆட்சியாளர்களுக்கு மூன்றில் இரண்டுக்கு ஆதரவு வழங்க முண்டி அடித்துக்கொண்டு முந்திக்கொண்டு செல்லுவார்கள். அதனைத்தான் பசில் அவர்கள் சூசகமாகக் கூறியுள்ளார். முஸ்லீங்கள் மொட்டுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தம்மைச் சார்ந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் ஏதாவது கட்சியுடன் சேர்ந்து வெற்றி பெற்ற பின் எங்களுடன் வாருங்கள் அமைச்சுப்பதவிகள் தருகிறோம் என்று.

    ReplyDelete

Powered by Blogger.