Header Ads



கொழும்பில் யானை சின்னத்தில் போட்டியிட, பைரூஸ் ஹாஜியார் வேட்புமனுவில் கையொப்பம்


ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு உறுப்பினர்  பைரூஸ் ஹாஜியார்  வேட்புமனுவில் இன்று 17 மாலை  கையொப்பமிட்டுள்ளார்.

கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இன்று மாலை அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ள அதேவேளைஇதன்போது முன்னாள் அமைச்சர்கள் ரவி கருனாநாயக்க மற்றும் தயா கமகே உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.

2 comments:

Powered by Blogger.