March 15, 2020

முஸ்லிம்களின் தலைவிதியையும், மார்க்க விடயங்களையும் ACJU மட்டும் தீர்மானிக்க முடியாது - அலி சப்ரி


Ashraff A Samad

இந் நாட்டில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மட்டும் முஸ்லிம்களின் தலைவிதிகளையும் மாா்க்க விடயங்களையும் தீா்மாணிக்க சக்தியாக எதிா் காலத்தில் இருக்க முடியாது எதிா்வரும் காலத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்குள் இந்ந நாட்டில் உள்ள வா்த்தகா், சட்டத்தரணிகள், கல்வியலாளா்கள் புத்திஜீவிகள் அனைவரும் உள்வாங்கிய ஒரு சபையே உருவாக்கப்படும். அச் சபையில் இந்த நாட்டில் வாழும் சகலரும் உள்வாங்கப்படல் வேண்டும். 

காலத்துக்கு காலம் எனது மூத்தவாப்பா செய்ததை நான் செய்ய வேண்டும் என்பது அல்ல இப்ப நான் செய்வதை எனது மகன் ஏன் எதற்காக இதனை செய்கிறீா்கள் என என்னிடம் திரும்ப கேட்கின்றான். 

ஆகவே தான் எதிா்காலத்தில் சிறந்த முஸ்லிம்களை வழிநடத்தக் கூடியதும் அரச முஸ்லிம் சமய திணைக்களத்திடத்தினையும் கூட்டிணைத்து நமது வழிகாட்டிகளை நாம் மீள் புனா் நிர்மாணம் செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் சக்ரான் போன்று ஆயிரம் சக்ரான்களும் இயக்கங்களும் இந்த நாட்டில் உருவாகும். மேற்கண்டவாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கொழும்பு தபலாக கேட்போா் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வினை உரையாற்றினாா். 

ஏ.றபீயுத்தீன் ஜமாலி எழுதிய வகாபிசமா சுபிஸமா எனும் நுால் வெளியீட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

31 கருத்துரைகள்:

Not even bearded talking about Acju. Muslim Gnasara

அலி சப்ரியின் இந்த கூற்று, சல்மான் ருஸ்தியையும், தஸ்லீமா நஸ் ரீனையும் எனக்கு நினைவு படுத்துகின்றது. எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் சொந்த பணத்தை செலவு செய்து 100 வருட காலமாக இந்த முஸ்லீம் சமூகத்தை ஆத்மீக லெளகீக பாதையில் பல சிரமங்களுக்கும் மத்தியில் வழி நடாத்திக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தைப் பற்றி பேசக் கூடிய அருகதை உமக்கு இல்லை என்பதை மிகவும் மன வேதனையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.

நீர் உம்முடைய அரசியல் பயணத்தை தொடர இந்த முஸ்லீம் சமூகத்தையோ அல்லது ACJU யையோ அடகு வைக்க எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

உமது இவ்வாறான பொறுப்பற்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்துமாறும், உமக்கு அல்லாஹ் தந்திருக்கும் ஆற்றலை இஸ்லாத்திற்கு ஆதரவாக பயன்படுத்துமாறும், முடியா விட்டாள் வாய் மூடி அமைதியாய் இருக்குமாறும் மிக அன்பாகவும் விநயமாகவும் வேண்டிக் கொள்கின்றேன்.

இப்போது புரிகின்றது இவர்களை போன்றவர்களை உயர்பதவிகளுக்கு அனுப்பினால் முஸ்லும்களின் நிலை எதுவாக இருக்குமென்று

ه
“இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (5892)

ரெண்டு நாளைக்கொருக்கா கிளீன் ஷேவ் எடுத்து பூசிக்கழுவின சோத்துப்பானை மாதிரி மூஞ்சியை வச்சிருக்கிறவன், தேயிலைத்தூள் பூசினாப்போல ஸ்டிக்கர் தாடி வச்சிருக்கிறவனெல்லாம் முஸ்லிமாம்... இவனேல்லாம் சமூகத்த வழி நடத்த போனால்

Fruitful decision. Carry on dear.May Allah success your proposal.

புனித அல் குர்ஆனை அதன் மூல மொழியில் கற்றுத் தேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து அவற்றைத் தம் முன்மாதிரியான வாழ்வாக அடியொற்றி நடக்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்.

அவர்களை விடவும் முஸ்லிம்களின் தலையெழுத்தையும் மார்க்க விடயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக வேறு எவர்கள் இருக்க முடியும்?

இஸ்லாம் மனித  வாழ்வுக்கான ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம் என்பதன் அடிப்படையில் அரசியலில் நேரடியாக ஈடுபடும் தகுதி அவர்களுக்கு உண்டு. 

ஆனால்,  இதுவரை அவர்கள் தேச அரசியலில் நேரடியாக ஈடுபடாதவரையில், தேச, சமூக  விடயங்களில் இஸ்லாத்தின் பெயரில் ஈடுபட விரும்பும் ஆற்றல் மிக்கோர்கள் இம்மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல்களுக்குக் கீழிருந்து பணியாற்றுவது உசிதமாகும்.

ACJU comprises ulemas only.if he wants he can another body of his own people ..where they would create intern fighting.

It's a good move but it shouldn't be a politically motivated one.

Who is he to tell and how we can trust him being a politician

தன்னை அறிவாளியாக காண்பிக்க முயற்சிக்கும் அலிசப்பரி அவர்களே "உலமா சபை" என்பது மார்க்கம் படித்த ஆலிம்கள் என்ற அடயாளத்தை சுட்டிக்காட்டுகின்றது முஸ்லிம் மக்களுக்கு தெரியாத மார்க்க விடயங்களையும் நாட்டுசட்டத்தை பின்பற்றும் வைகையிலுள்ள பொதுவிதிமுறைகளையும் அவர்கள் மக்களுக்கு ஆனையிடுவார்கள் இதை முதலில் விளங்கிகொண்டு உங்களுடய முட்டால்தனத்தை கொஞ்சம் சீர்செய்ய முயற்சிக்கவும்

நீங்கள்கூறிய வர்த்தர்கள்,கல்விமான்கள்,புத்திஜீவிகள்,போன்றோரை உங்கள் வழக்கறிஞர் சபையில் சேர்த்து அவர்களிடம் நீங்கள் எங்களுக்கு சட்டத்தை சொல்லித்தாருங்கள் விளங்கபடுத்துங்கள் என்று சொல்வீரா?அதை அந்த சபை ஆமோதிக்குமா?

ஒரு சட்டத்தரணியிடம் வைத்தியத்துறையில் உள்ள மரு்ந்துகளை பற்றி விளக்கம் கேட்கமுடியுமா? விவசாயதுறை சபை அறிஞர்ளிடம் ஒரு கொலையாளிக்கு எவ்வாறு தண்டனை பெற்று கொடுப்பது என்று விளக்கம்கேட்கமுடியுமா?

ஏன் இந்த கருத்தை சற்று மகாநாயக்க தேரர்களின் சபைக்கும் இருக்கவேண்டும் என்று ஒரு பௌத்தரால் சொல்லச்சொல்லி பாருங்கள் அவருக்கு எவ்வாறு அந்த சபையிலிருந்து விடை கிடைக்கும் மென்று!

Your true.All educated people lawyers even great lawyer faiz musthafa interlecture people
Politicians all are with Acju.

So Mr Ali Shabry pls go and join with Acju.it will more help for our society

A good decision, ACJU must to be fully revamped.

நீங்கள் கலந்துகொண்டுள்ள இந்த விழாவை கவனித்தால் நீங்களும் ஞானசாரையும் சொல்வது ஒன்றுதான் அதாவது இந்த நாட்டில் சம்பிரதாய முஸ்லிமை நாங்கள் வரவேற்கிரோம் என்கிரார்!

என்னவெனில் இஸ்லாத்தைபற்றி தெரியாமல் முஸ்லிம்மென்ற பெயரில் வாழ்பவர்களைபோல அவருடைய பெயர் மட்டும்தான் முஸ்லிம் "சஹாத்த் கலிமாகூட" தெரியமல் இருப்பார் அவர் பௌத்த,இந்து, கிறிஸ்தவ கோயில்களிலும் சென்று தனக்குறிய தேவைகள அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்வார் இப்படியானவர்தான் சம்பிரதாய முஸ்லிம்

இவ்வாறுதான் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இருக்கவேண்டும் இவ்வாறு வாழ்ந்தால்தான் எந்த பிரச்சினையுமில்லாமல் இலங்கையில் ஒற்றுமையாக வாழமுடியம் என்று அலிசப்ரி நினைக்கின்றார்!

இவ்வாறு "சூபிசம்" என்ற பெயரில் கபுருசிலையை வணங்கும் அந்த சிலைவணங்கிகள் வாழ்வார்கள்!

ஏனென்றால் அவர்களுக்கும் ஏனைய சிலைவணங்கிளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இப்படி வாழும் முஸ்லிம்களைத்தான் ஞானசாரயும், நீங்களும் எதிர்பார்கின்றீர்
இப்படிப்பட்ட முஸ்லிம்களிடம்தான் நீங்கள் உலமா சபயையை எடுத்து கொடுக்க முயற்சிக்கின்றீர் என்று விளங்குகின்றது!

நீங்கள் கலந்துகொண்டுள்ள இந்த விழாவை கவனித்தால் நீங்களும் ஞானசாரையும் சொல்வது ஒன்றுதான் அதாவது இந்த நாட்டில் சம்பிரதாய முஸ்லிமை நாங்கள் வரவேற்கிரோம் என்கிரார்!

என்னவெனில் இஸ்லாத்தைபற்றி தெரியாமல் முஸ்லிம்மென்ற பெயரில் வாழ்பவர்களைபோல அவருடைய பெயர் மட்டும்தான் முஸ்லிம் "சஹாத்த் கலிமாகூட" தெரியமல் இருப்பார் அவர் பௌத்த,இந்து, கிறிஸ்தவ கோயில்களிலும் சென்று தனக்குறிய தேவைகள அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்வார் இப்படியானவர்தான் சம்பிரதாய முஸ்லிம்

இவ்வாறுதான் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இருக்கவேண்டும் இவ்வாறு வாழ்ந்தால்தான் எந்த பிரச்சினையுமில்லாமல் இலங்கையில் ஒற்றுமையாக வாழமுடியம் என்று அலிசப்ரி நினைக்கின்றார்!

இவ்வாறு "சூபிசம்" என்ற பெயரில் கபுருசிலையை வணங்கும் அந்த சிலைவணங்கிகள் வாழ்வார்கள்!

ஏனென்றால் அவர்களுக்கும் ஏனைய சிலைவணங்கிளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இப்படி வாழும் முஸ்லிம்களைத்தான் ஞானசாரயும், நீங்களும் எதிர்பார்கின்றீர்
இப்படிப்பட்ட முஸ்லிம்களிடம்தான் நீங்கள் உலமா சபயையை எடுத்து கொடுக்க முயற்சிக்கின்றீர் என்று விளங்குகின்றது!

Well said sabry.. no need beard to talk about islam...

idhu than irudhi naal adaiyalam ,street dog ealam thalamaiku thakudhiyanavan eandu pesa varudhu.

ACJU has to be reformed no doubt. it should be generalized from one jamaat domination. now it is under Tableeq jammat dominance. since that, it is still controlled by inefficient individuals. also, it guides community with outdated or unmatched thoughts under the Shafi madh'hab slogans. But Imam Shafie (Rah) never respond like these ill approach using his name. because there are a lot of issues should be handled in broader levels with considering other imams and well qualified scholars throughout the ages...

However, Mr. Ali Sabris's kind of reformation is not suitable for the ACJU. Because, it is an organization for religious personals formed a century back. But, there may be a corporate supreme council, working parallel to guide the community...

Wearing beard or not is one's own choice. Just because ACJU guys are bearded it doesn't mean every Muslim should throw their razors away.

அண்ணா இது கொஞ்சம் கஷ்டம்! அரசியல் வாதிகளை உள்வாங்கலாம் ஆனால் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்கவேண்டும் மாறாக தங்களுக்கான போனஸ் சீட்டுக்காக சிங்கள போரினவாத அரசியலுக்கு கூடம் துக்கோப்பவர்களுக்கு அல்ல!

சட்டத்தரனிகள் சங்கத்தில் சட்டத்தரனிகள் மாத்திரம் தான் அங்கம் வகிக்கின்றனர், வைத்தியர்கள் சங்கத்தில் வைத்தியர்கள் மாத்திரம் தான் அங்கம் வகிப்பர். புழைய மாணவரக்ள சங்கத்தில் அப்பள்ளி மாணவர்கள் மாத்திரமே அங்கம் பெருவர். ஆனால் உலமாக்கள் சங்கத்தில் கன்டவனுக்கொள்ளாம் அங்கத்துவம் வேண்டுமாம்.

ஜம்இய்யா, அரசியல் போன்று சாக்கடை கிடையாது. சிறிய பிள்ழைகள் போன்று கருத்துக்களை கூறாமல் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெர ஆசை இருப்பின் ஏழு வருடம் மத்ரசாவில் மார்கத்தை கற்று விட்டு ஆலிம் சான்றுதல் பெற்றால் உங்களுக்கும் அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்களாம்.

This comment has been removed by the author.

வயல்களில் வேலைகளில் ஈடுபடுபவர்களை நாஸாவாவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது போல

இந்த விவாதம் மிகவும் முக்கியமானதாகும். தேர்தலின்பின் அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்குமென தெரிகிறது. தென்னாசிய முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் தென் ஆசிய நாடுகளிலும் நிலவும் நடைமுறைகளை அரசு முன் உதாரணங்களாக எடுக்கக்கூடும்.
பற்றிகலோ கம்பஸ் எடுக்கபட்டது ஒரு சமிக்ஞை எனவே தெரிகிறது.இதனை எதிர்த்து நான் முகநூல் பதிவு எழுதியது தமிழர் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலமையை ஆராயமால் தயவுசெய்து இந்த விவாதத்தை சூபி வகாபி பலப்பரீட்சையாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் அதைத்தான் பெரும்பாண்மையினர் எதிர்பார்க்கிறார்கள்.

SO, DONT JUDGE BY NAME, IF A PERSON NAME SABRI, OR KADER, DONT TAKE AS HE IS A MUSLIM, HE IS MAY BE A VIRUS FOR MUSLIM UMMA

Mr.Ali Sabri, Start to implement your thought from bar association to joint the other field intellectuals than applied to ACJU.

மார்க்கம் சார்ந்த விடயங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குள் நீங்கள் மூக்கை நுழைக்க முனைவதன் மர்மம் என்ன?
மார்க்கத்தில் உங்கள் சித்து விளையாட்டுக்களை காட்டுவதற்கா?
அல்லது இப்போதுள்ள அரசியல் கட்சிகள் போல ஜம்இய்யாவையும் துண்டாடுவதற்கா?

சட்டத்தரணிகள் சங்கத்தில் உலமாக்களுக்கும் இடம் வேண்டும். ரெடியா?

அலி முதலில் ஆல் ஆலிம் பட்டம் பெறவும். பின்னால் உலமா சபையில் சேர்த்துக்கொள்ள விண்ணபிக்கவும்... consider பண்ணலாம்...

ARE U READY for Ulemas get membership in LAWYERS Association ?

Every one should stay with their speciality for the smooth runing of a system.

No problem.. If A.Sabri become an ALIM (by exam and practice) then ACJU can consider his membership application for ACJU.

Muslims Need leadership from people who worship Allah purely and not supporting the grave worshippers, which is against to ISLAM, which call it is SHIRK.

So, If you support SUFISM, grave worshippers in publishing their books, you can not take the leadership for Muslims, who do not worship graves.

We Muslims need our leaders from practicing TAWHEED which means worshipping Allah alone and Stay away from all kind of SHIRK like grave wroshipping and its people.

ACJU for Ulema the plural of Alim.

ACJU is not for Politicians specially BUT ACJU can take advice from
Muslim "Lawyers, Doctors, Teachers, Politicians, Educationalist, Defense personnel, public and so on" but confimed that these personnels are practicing Muslims.

Since ACJU is for guiding Muslims for this world and hearafter... It is vital not to join any person who is directly or indirectly supproting SHIRK in any form.

May Allah guide us in the path of ISLAM and give us good practising Muslims leaders and protect us from so called labelled personnels.

Supproting soofism is supproting SHIRK directly, as they consider their DEADs AWLIYAS have power.. It allows them to make DUA from this Deads. (which is clear SHIRK).

Post a comment