Header Ads



தமிழ் அரசியல்வாதியை கொலைசெய்ய திட்டம், புலிகள் 6 பேர் கைது - நவீன கருவிகளும் வெடிப்பொருட்களும் மீட்பு

வடக்கில் கடந்த வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வாளர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தில் நவீன கருவிகளும் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த குழுவினருக்கு மேற்கத்தைய மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளில் இருந்து நிதியளிக்கப்படுவது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும், மலேசியாவிலும் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் இவர்களுக்கு நிதியுவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக படைதரப்பு தெரிவித்துள்ளது.

Security in North and East has been tightened since last Thursday following the arrest of six prominent former LTTE cadres on charges of planning to assassinate a prominent Tamil politician in the North, informed sources said.
They said earlier this week, Military intelligence and Terrorist Investigations Department jointly raided a safe house in the North and found some latest communication equipment and a stock of powerful explosives.
The sources said, initially, an ex-LTTE cadre who is currently holding a German passport was taken into custody and later the remaining suspects were arrested after the raid on the safe house.
Preliminary investigations revealed that former LTTE leaders and supporters, who were residing in western and south East Asian countries had provided financial assistance to the group.
“These members had undergone special training on the use of high explosives as well,” an official said and that financial and other support had been given by former LTTE leaders in Malaysia and India.
Official sources confirmed to Daily Mirror yesterday that Sri Lanka law enforcement authorities were to seek assistance of foreign intelligence agencies to unearth the latest terrorist network.
“As a precautionary measure we have strengthened security especially in the North and East following the latest development,” official sources said. (Sunil Jayasiri)

1 comment:

  1. வடக்கில் விமான நிலையம் திறக்கப்பட்டது இந்தியாவிலிருந்து பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பயங்கரவாதம் பரவும் என்று நான் இதே தளத்தில் கூறினேன்.இன்று அது உறுதி செய்யப்பட்டுவிட்டது

    ReplyDelete

Powered by Blogger.