Header Ads



புத்தளத்தில் இன்று பிற்பகல் 4,30 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம்


புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தில் 11 பொலிஸ் பிரிவுகளில், சிலாபத்தில் 7 பொலிஸ் பிரிவுகளிலும்  இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் 

- பொலிஸ் ஊடகப்பேச்சாளர் .

No comments

Powered by Blogger.