Header Ads



2020 ஹஜ், மறு அறிவித்தல்வரை நிறுத்தம்

2020 ஹஜ் கடமை மறு அறிவித்தல் வரை, நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதனை சவூ­தி ஹஜ் அமைச்சர் அறிவித்துள்ளார்

இவ்­வ­ருட ஹஜ் கடமை ஜூலை 28 ஆந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டது. 


2 comments:

  1. இந்த அறிவித்தல் நாம் எதிர்பார்த்ததுதான். இலங்கையில் ஹஜ் முகவர்கள் இழுபறியில் ஈடுபடும் போது இம்முறை ஹஜ் செய்யும்வாய்ப்புக்கிடைப்பது அரிது என்பது எமக்கு ஏற்கனவே அறிந்து கொண்டோம். இனி கொஞ்சம் நாளைக்கு இந்த முகவர் கூட்டம் அமைதியாக இருக்கும் மற்றும் வானொலியில் முஸ்லிம் சேவையை நிம்மதியாகக் கேட்கலாம்.

    ReplyDelete
  2. This is not a good thing because Hajj is compulsory those who can afford to do and it is one of the 5 pillars of Islam. They should allow at least few people to perform after medical check. This is the place where they can submit their duas to Allaah Almighty who knows everything.
    This may be a sign of arrival of Dajjal but Allaah is planned to send Mahdi Alaihisalam no body can't prevent.

    ReplyDelete

Powered by Blogger.