Header Ads



சக்கிலியனாக பிறந்த நான், முஸ்லிமாகவே இறப்பேன், எனது இந்து அடையாளத்தை புதைத்துவிட்டேன்

தலித் இயக்கங்களுடான எனது எட்டு வருட அனுபவத்திலும், சாதி குறித்த எனது கடந்த 14 ஆண்டுகால ஆராய்ச்சியிலும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். 'இந்து மதத்தை விட்டு வெளியேறுவதே சாதியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி' என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது சரிதான்.

அம்பேத்கரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நான் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை வாழ்வியலாக தேர்வு செய்துக்கொண்டேன். ஜனவரி 30,2020 அன்று திரிசூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரமான கொடுங்கல்லூரில் உள்ள பள்ளியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்ட ஊர் கொடுங்கல்லூர். இப்போது என் பெயர் ராயிஷ் முஹம்மத்(Raees Mohammed).

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாளும் முக்கியத்துவம் நிறைந்தது. இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே காந்தியை படுகொலை செய்த தினம். மேலும் இந்நாள் இந்து மதத்தில் உள்ள சாதிய பாகுபாட்டை எதிர்த்து போராடிய என் அன்பு சகோதரன் ரோஹித் வெமுலா பிறந்த தினம்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் ரவிசந்திரன் பத்ரன் என்ற எனது இந்து அடையாளத்தை புதைத்து விட்டேன்...!!

- Dalit Camera Founder Raees Mohammed

6 comments:

  1. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar,

    ReplyDelete
  2. Congratulations. Also call your family towards you and Islam.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரா.அன்புடன் வரவேற்கிறோம்

    ReplyDelete
  4. Assalamu Alaikum Brother.

    ReplyDelete
  5. பணத்திற்காக மதம் மாறுவதற்கு ஒரு சாட்டு. சாதிப்பிரச்சனையெல்லாம் இப்போது யாரும் பெரிது படுத்துவதே இல்லை .நாற்போக்கில் இது முழுவதுமாக மறைந்து விடும்.

    ReplyDelete
  6. enna kumar'u ippidi sollitteenga...

    ReplyDelete

Powered by Blogger.