Header Ads



சீனாவுக்கு விஜயம் செய்ய வேண்டாம், சவுதி அரேபியா

 சவுதி அரேபியா அரசாங்கம், சீனாவுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என அறிவித்து பயண தடைவிதித்துள்ளது.

அத்துடன் சீனாவுக்கு சென்று திரும்பும் தனது பிரஜைகள் அல்லாத சவுதியில் நிரந்தரமான தங்கியிருக்கும் நபர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.