Header Ads



இன்று 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்.


இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்,


வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர். ஹமாஸால் வெடிக்கப்பட்ட வெடிபொருளால் தாக்கப்பட்ட ஒரு டாங்கிக்குள் அவர்கள் இருந்தனர்.

No comments

Powered by Blogger.