Header Ads



புத்தளத்திற்கு இம்முறை முஸ்லிம், பிரதிநிதித்துவம் கிடைக்குமா...?

Mohamed Asham
இம்முறை பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களுடைய கட்சி தேசிய ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியினுடைய புத்தளம் மாவட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் இவ் அனைவரும் ஒன்றாக மரச் சின்னத்தில் போட்டியிட இருக்கின்றார்கள், குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் சுமார் 30 வருடத்துக்கு மேலாக ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர் வெண்றெடுக்க முடியாமல் போகுறது புத்தளமாவட்டத்தில் சுமார் 110,000 அதிகமான முஸ்லிம் வாக்குகள் உள்ளது இவ்வளவு வாக்குகளை வைத்துக்கொண்டு ஒவ்வறு முறையும் தோல்விகண்டு இருக்கிறோம் 

இம்முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆகவே கட்சி பேதம் மறந்து ஒன்றிணைந்து கூற்றாக இழந்து வரும் பாராளுமன்ற உறுப்புரிமையை வென்றெடுப்போம் அரசியல் தலைமைகள் புத்திஜீவிகள் உலமாக்கள் ஏனைய அரசியல் கட்சி ஆதரவாளர்கள் போன்ற அனைவரையும் ஒன்றினையுமாறு வேண்டிக்கொள்கிறோம் 

தற்போது இருக்கின்ற ஆளும்கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்வார்கள் என்றாள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களாகிய நாம் எம்முடைய உரிமைகள் உடமைகள் அனைத்தையும் இழக்க வேண்டி வரும் ஆகவே எங்களுடைய சமூகம் இது சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுனுடைய மரச் சின்னத்தில் களமிறங்கும் அதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் எங்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறார் ஆகவே சமூகம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும் எங்களுடைய மத உரிமைகள் போகாமல் வாழவேண்டும் என்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் இந்த கூட்டமைப்பில் இணைந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்

இம்முறை புத்தளத்தின் வெற்றி இந்த கூட்டணியிலேயே அடங்கியிருக்கிறது

6 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. IRU THUVESHIKALUDAN MOONRAAVATHU
    THUVESHIUM SHERNDIRUKKIRAAN.
    INDA POIYARKALUKKU MUSLIMGAL
    THAKUNDA PAADAM PADIPPIPPAARKAL.

    ReplyDelete
  3. புத்தளம் மாவட்டத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தமிழ் வாக்குகள் இல்லாமையினால் தமது நேரத்தைச் செலவிட்டு அங்கு தமிழர் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன். ஏன் அவரகளையும் இந்தக் கூட்டில் இணைக்கக்கூடாது.

    ReplyDelete
  4. MUNAFQUES AND HOODWINKERS SHOULD BE POLITICALLY DRIVEN AWAY FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA FOR THE MUSLIM COMMUNITY TO PROSPER IN THE COMMING YEARS, Insha Allah. These politician/Muslim party leaders from Kandy and Mannar/Wanni are the same. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. Muslims in Kandy/Mannar/Wanni should vote such a new candidtae, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. INDA IRANDUMTHAAN,MAAPERUM
    MUSLIM THUVESHIKAL.

    ReplyDelete

Powered by Blogger.