February 08, 2020

2500 ரூபா அபராதம் கட்டவழியில்லாமல், 7 வருட சிறைவாசம் சென்ற முதியவர்

மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார். 
அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளை நானும் எனது மனைவியும்தான் பராமரித்து வந்தோம்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து சேர்ந்தது.
" மூத்தமகன் வேலை செய்யும் போது பலஞ்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று.."

நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய் கொழும்பு வரும் ரயிலில்த் தொற்றி ஏறிக் கொண்டேன். 

என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிலிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதணைக்காரர் அந்த சமயம் பார்த்து அங்கே வந்துவிட்டார்.
டிகெட்டைக் கேட்டார்.

டிக்கெட் இல்லாத காரணத்தினால் அடுத்த ஸ்டேஷனுக்கு என்னை ஒப்படைத்தார்.

நிலைமையை எவ்வளவு தெளிவுபடுத்தியும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டப்பணமும் விதித்தார்கள்.

2500/- 

கையில் ஒரு சதம் கூட இல்லாத நிலையில் எங்கே பணத்தைத் தேடிச் செலுத்துவது!!??

சிறையில் அடைத்தார்கள்.....

ஏழு வருடங்களுக்குப் பின்னர் இந்த சுதந்திர தினத்தில் விடுதலை கிடைத்துள்ளது. ஏழு வருடங்களாக எனது மனைவி, மூத்த மகனுக்கு என்ன ஆனதென்று எதுவும் தெரியவில்லை. 

சுதந்திர தினம் அழகானது. நான் சென்று வருகின்றேன் ஐயா....

(சிங்கள மொழிமூலப் பதிவிலிர்ந்து.. )

பிரதி பண்ணப்பட்டதுNisath Almass

14 கருத்துரைகள்:

I heard this's only #Imagination... Not the real one..

This can happen in Sri Lanka because, Sri Lankan officials,professionals and judges do not have any kindness or remorse or sympathy so, this could happen in Sri Lanka. What stupidity is this? for 7 seven years, it could have cost the government at least 3 lakhs to look after this man in jail. 2500 rupees vs 3 lakhs. this is lankan logics. Why not find alternative ways to punish these people ..

இது உன்மையா? அல்லது கொஞ்ஞம் மிகைப்படுத்திய கதையா? இது உண்மையானால் ஏன் அவருடைய மனைவிக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ பொலிசோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் கூறவில்லை?

Mega tugs are outside but innocents are jailed for minor issues..

DIRTY POLITICS FINDOUT GOOD HUMANITY IN THE JAILS

DIRTY POLITICS/GOOD HUMANITIES ARE STILL IN JAIL TERMS

டிக்கெட் விலையில் இரண்டு மடங்கு மற்றும் 2500/Now 5000 ரூபாய் அபராதம் வசூலிக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து RAILWAY ORDINANCE Act எல்லாருக்கும் பொது,
கட்டாத விடத்து சிறையில் 4 or 8 வருடம் கொட்டுப்பது not only in sri lanka But in All manny countries railway law are near same,
இது அந்த மனிதரின் தவறே அன்றி மற்றவர்கள் இதட்குப் பொறுப்பு கூற வாய்ட்ப்பு மிகக் குறைவே,
Court Consider Offence, than circumtences, law can't be changed but people must change according to laws; country moral(He May Be In police custody atleast 3 days; as a sucpician can take another attempt;had many oppurtinity to come out) what’s Wrong Whose Fault?
மனிதர்கள் தான் சட்டத்தை மதிக்க வேண்டும் மதிப்பு தானாக வரும்
சட்டம் தெரிந்த எல்லாரும் ஏமாற்றுவர்கள் அல்ல,
சட்டம் தெரியத எல்லாரும் அப்பாவிகளும் அல்ல,
சட்டம் ஏற்கனவே அமைந்தது;பொதுவானது
சட்டம் என்றும் அமுலில் தான் இருக்கிறது
அப்பாவிகளாகத் தெரிபவர்களும் பெரிய கேம் காரார்களும் காலத்துக்கு காலம் மாட்டுகிரார்கள் பார்க்கிறோம்...

2500/= hmmmmm..the rules is ok...
This is the rule for only pure and non educate in srilanka....
Eppudpipatta political wanthaalum thawaru senji kondu irukkum politician irunthukonde iruppaan..
Sila police officers ku eppudippatta thiruttu welayhalay seyyalaamdu therinji kutrawaalihaluku mun wanthu solli kudukkum police nerayya undu.panam paathaalam....

LAW can implement what is written on paper, But it does not see the circumstances of the people and does consider form humanitarian point of view. Especially when it comes to week citizens.

Post a Comment