Header Ads



உதவிடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்

Shamlin Ahamed, பாடசாலையிலும் வீட்டிலும் அனைவரினதும் நன் மதிப்பைப் பெற்ற இறையச்சமுள்ள  இளைஞர். 2019 டிசம்பரில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 9 A களைப் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பரீட்சை மண்டபத்துக்குச் சென்றவர், முதலாவது பாடத்தை எழுத ஆரம்பிக்கிறார். கடுமையான தலைவலி அவரை ஆட்கொள்கிறது . Shamlin பரீட்சையை விட்டு பாதியிலே வெளியேற வேண்டிய கட்டாயம்.

அதற்குப் பின் அடுக்கடுக்காக சந்தித்த இடிகளில்  முழுக்குடும்பமும் உருக்குலைந்து போய்விடுகிறது. பயங்கரமான வகைக்குரிய குருதிப்புற்று நோயொன்று ( ACUTE  MYELOID LEUKEMIA) மீண்டும் தாக்கி ,அந்த வாலிபனின் மொத்தக் கனவையும் சிதைத்து விட்டது. ஏற்கனவே ஒருமுறை கடுமையாகப்போராடி புற்றினை சத்திர சிகிச்சையின்றித் தோற்கடித்த வீரனவன். பின் ஒரு வருடத்திற்கு விடுபட்ட  பாடங்களை மூன்றே மாதத்தில் படித்து நம்பிக்கை துளிர்க்கத் துளிர்க்க வாழ்வினை எதிரிகொண்டவன். இறை நம்பிக்கையாளர்கள் தோற்பதில்லை என்ற எண்ணம் மட்டும் இல்லையென்றால் அன்றாட உழைப்பை நம்பியிருக்கும் அந்தக்குடும்பம் வீழ்ந்தேபோயிருக்கும் . ஆனால் "நிச்சயமாக கஷ்டத்திற்குப் பின் இலகு இருக்கிறது " என்ற இறைவசனம் அவர்களை போராட வைக்கிறது

80 இலட்சம் ரூபாய் செலவில் இந்தியாவில் நடத்தப்படவுள்ள எண்புமச்சை மாற்று சத்திர சிகிச்சையின் மூலம்  Shamlin இன் வாழ்க்கைக்கு ஒளியேற்ற வைத்தியர்கள் முன்வந்துள்ளனர் . வழமையாக உதவிகோரி வரும் பல்லாயிரக் கணக்கான post களில் ஒன்றாகக் கருதி புறக்கணித்து விட்டீர்களானால் மனிதம் என்ற சொல்லுக்கு கலங்கம் வந்துவிடும். 

தயவு செய்து உங்களால் முடிந்த தொகையினை கீழ்வரும் வங்கியிலக்கத்தில் வைப்பிலிடுங்கள்

மேலதிக விவரங்களுக்கு
Shamlin- +94 (75) 806 0451
Mother Mrs. Yesmin - 
077 080 8705

காலை 10 மணிக்கப்பின் call செய்வது உதவியாகவிருக்கும்

கணக்கிலக்கம்

Please deposit before 30th of march 2020

Account number:
8002256623
Yesmin mhf
Commercial Bank
Modara branch





1 comment:

  1. சிறு துளி பெரு வெள்ளம்
    இயலுமான அளவிற்கு நாமும் முயற்சி செய்து மற்றவர்களையும் தூண்டுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.