Header Ads



யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலய, புதிய பாடசாலை கட்டிடத் திறப்புவிழா

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புடையீர்,

இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு காதி அபூபக்கர் வீதியிலுள்ள கதீஜா மகா வித்தியாலய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள  பாடசாலையானது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.
இந்நிகழ்வில் தங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி

 அதிபர் - பாடசாலை சமூகம்
யா/கதீஜா மகா வித்தியாலயம் - யாழ்ப்பாணம்

No comments

Powered by Blogger.