Header Ads



பலகத்துறை தக்கியா வீதிக்கு காப்பர்ட் போடப்பட்டது

 நீர்கொழும்பு பிரதேசத்தின் பலகத்துறை  தக்கியா வீதி  காப்பர்ட் போடப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்பட்டதன் பின்னர்  இன்று12 / 01/ 2020 ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் 5:30 மணிக்கு பாராளுமன்ற உருப்பினர் முஜிபுர்ரஹ்மான், டொக்டர் காவிந்த ஜயவர்டன ஆகியோர்களுடன்  M T M. நஸ்மிஹார் MMc ( நீர்கொழும்பு மாநகர சபை) ஹாரிஸ் ஹுஸைன் MMc (நீர்கொழும்பு மாநகர சபை) மேலும் நீர்கொழும்புப் பிரதேச மாநகர சபை உருப்பினர்களுமாக இனைந்து  உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக  திறந்துவைக்கப்பட்டது.

 2 இரண்டு கோடியே 86 லட்சம் ரூபா அரச நிதியினூடாக இப்பாரிய வேலைத்திட்டத்துக்காக   அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களது பாரிய பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 நீர்கொழும்பு அமைப்பாளர் கவிந்த ஜெயவர்தன அவர்களது பனிப்பின் பேரில் நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் தயான் லான்ஷா அவர்களது அனுமதியோடு சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
  
  தகவல்
 m.fபாயிஸீன்

2 comments:

  1. ENGAL PANATHINAAL PAATHAI SHEITHUVITTU
    ARASHIYAL LAAPAM THEDUM IVARKALUKKU
    MEENDUM VAAKKALIKKA KOODAATHU.
    ENENRAL IVARKALAI THERIVU SHEITHU
    ANUPPIYATHU, THENGAAI THIRUVAVAA???

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் சமூக எழுச்சிக்காகவும் தேவைக்காகவும் பாரபட்சமின்றி நல்ல திறமான செய்திகளைப் பகிர்ந்துகொள்வதின் சிறப்பு ஜப்னா முஸ்லீம் இணையத்தின் நிகரற்ற சேவையே .
    உங்கள் சேவை தொடரட்டும் குறிப்பாக எமது பிரதேச செய்திகளின் உண்மை நிலையறிந்து பதிவிடும் சகொதரர் அன்ஷிர் அவர்களுக்கும் நன்றி கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.