Header Ads



கூட்டணியின்மையால் காசாவில் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத படுகொலைகள் ஏற்படுகின்றன - எர்துகான்


துருக்கியர்கள், குர்துகள், அரேபியர்களின் கூட்டணியின்மையால் காசாவில் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத படுகொலைகள்  ஏற்படுகின்றன. 


காசாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் அழிக்கப்படுகிறார்கள். அநீதியை எதிர்கொள்வதில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்.  காசா  மீதான பயங்கரவாத தாக்குதல்களால் சுமார் 50,000 பாலஸ்தீன குடிமக்கள் தியாகிகளாக கொல்லப்பட்டனர். அவர்களை நாங்கள் மறக்க மாட்டோம்.


- துருக்கியில் இன்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில்  ரெசப் எர்துகான் ஆற்றிய உரை -

No comments

Powered by Blogger.