Header Ads



ஈரான் தளபதியை அமெரிக்கா கொன்றதால், உலகளவில் எண்ணெய் விலை 4 சதவீதத்தினால் உயர்ந்தது


ஈரானின் முக்கிய தளபதி சூலேமானி கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் ட்வீட் செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கக் கொடியின் படத்தை பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உலகளவில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.