நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்...
நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நம்பிக்கையை இழக்காதிருப்போம்...
நாம் 'எப்படி?' என்று கேட்கலாம்
அல்லாஹ் 'ஆகுக' என்று மட்டும் சொன்னால், அது ஆகிவிடும்
நாம், 'எப்போது?' என்று கேட்கலாம்
அல்லாஹ், என்னை அழையுங்கள், நான் பதிலளிப்பேன் என்கிறான்
நாம் 'எனக்கு யாரும் இல்லை' என்று கூறலாம்
அல்லாஹ், அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனல்லவா? என்று கேட்கிறான்

Post a Comment