நாங்கள் காசா பகுதியை விட்டு வெளியேற மாட்டோம், இறுதிவரை போராடுவோம்.
ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புக்களினால் துரோகியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயுதக் குழு தலைவன் இஸ்ரேலிய ஊடகமொன்று வழங்கியுள்ள செவ்வி,
நாங்கள் காசா பகுதியை விட்டு வெளியேற மாட்டோம். இறுதிவரை போராடுவோம். காசாவில் உள்ள இஸ்ரேலிய கைதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இஸ்ரேலியர்களைக் கடத்தி கொலை செய்பவர்கள், இழிவானவர்கள், கோழைகள். அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது.
காசாவில் ஹமாஸின் முடிவு நெருங்கிவிட்டது

Post a Comment