Header Ads



காசாவின் காலை பொழுதுகள் இப்படித்தான் ஆரம்பமாகின்றன


காசாவின் காலை பொழுதுகள் இப்படித்தான் ஆரம்பமாகின்றன. அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வீசப்பட்ட கொடிய குண்டுகளினால் தியாகிகள் ஆனவர்களின் ஜனாஸாக்களை அவர்களது உறவினர்கள் துயரங்களுடன் இறுதி வழியனுப்ப தயாராகின்றனர். 


காசா நகரில் உள்ள தங்கள் வீட்டின் மீது குண்டு போடப்பட்டதில், தியாகியாகிய  தனது 2 குழந்தைகளான 'மியார்' மற்றும் 'அலா ஜகௌத்' ஆகியோருக்கு ஒரு பாலஸ்தீனியப் பெண் விடை கொடுக்கிறார்

No comments

Powered by Blogger.