சிரியாவின் கிராமங்களை ஆக்கிரமித்து, குடிமக்களைக் கைது செய்யும் இஸ்ரேலிய படைகள்
சிரியாவின் தெற்கில் உள்ள கிராமங்களை இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்து, அங்கு பல சிரிய குடிமக்களைக் கைது செய்யும் காட்சிகளை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும் அந்தப் பகுதிகளில் ஈரானிய வீரர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக, இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டுகிறது. அதேநேரத்தில் அந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து சிரிய எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

Post a Comment