Header Ads



2024 ஆம் ஆண்டுவரை கட்சி, தலைவராக இருக்க விரும்பும் ரணில்

(நா.தனுஜா)

2025 ஆம் ஆண்டு தேர்தலில் நான் களமிறங்கப்போவதில்லை. எனவே 2023 அல்லது 2024 ஆம் ஆண்டாகும் போது கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆராயமுடியும். தற்போது இருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்குகளும் இல்லாமல் போனால் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவேற்படும்.

எனவே தற்போது இருப்பதைத் தக்கவைப்பதற்கும், வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்துவதற்கும் நான் தலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் விசேட பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 பேர் சஜித் பிரேமதாஸ தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

4 comments:

  1. வெட்கம் கேட்ட மனிதரும் தரித்திரியம் பிடிச்சவனும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இது ஐ.தே.க வின் உட்கட்ச்சி பிரச்சினை. கட்ச்சி நிர்வாக குழு. பொதுக்குழு அங்கத்தவர்கள் மட்டுமே தீர்மானிக்கக்கூடிய பிரச்சினை. ஆனால் கூட்டணிக் கட்ச்சி தலைவர்கள் தங்கள் தங்கள் கட்சியை பலப்படுத்துவதை விட்டுவிட்டு ஐ.தே.கவுக்கு அறிவுறுத்தல் விடுவது அபத்தமாக இருக்கு. உங்க உங்க கட்ச்சிகளை பலப்படுத்துங்கப்பா.

    ReplyDelete
  4. ஆம், இவனுடைய தரித்திரம் பற்றி காலம் சென்ற மர்ஹூம் கலாநிதி பதியுதீன் அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள். " இந்த படுவா படிப்பு விஷயத்தை மண்ணாக்கிவிட்டான்" அச்சமயம் ரணில் கல்வி அமைச்சராக இருந்ததைத்தான் மர்ஹூம் பதியுதீன் அவர்கள் இவ்வாறு 1983 ஆண்டு கூறினார்கள். அன்னாரின் எதிர்வு கூறல் எவ்வளவு உண்மை என்பது இப்போது புலனாகின்றது. இந்த வீணாப் போனவனை இந்நாட்டு மக்கள் தான் துரட்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.