Header Ads



சுமண தேரரின், அடாவடி தொடருகிறது (வீடியோ)

 
ஒருவரை, மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பௌத்தர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவ மதத்தை போதித்தாக தெரிவித்தே குறித்த மத போதகரை அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கு பொலிஸார் தவறியுள்ளதாகவும், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.


6 comments:

  1. AJAN awaiting for your comments...Lol:)

    ReplyDelete
  2. அஜன் உனக்கு இன்னும் ரோசம் கொஞ்ஞமாவது இருக்கா இதை பார்த்தும்.நீதான் இந்த தேரர்கலுக்கு கடந்த காலங்களில் குடை பிடித்தாய்.இப்போது பார்த்தாயா ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் உனது தேரர் சேர்மார் எங்கு வரை வந்து விட்டார்கள்

    ReplyDelete
  3. இந்தச் சுமணரை சட்டம் ஏன் கண்டு கொள்வதில்லை?

    ReplyDelete
  4. மிக மிக அசிங்கமான செயல்பாடு.

    ReplyDelete
  5. அஜானுக்கு திடீர் வாந்திபேதியாம்.

    ReplyDelete
  6. "panni endral pee thinnatthane seyoom"

    ReplyDelete

Powered by Blogger.