Header Ads



திடீரென கடைகளுக்குள் புகுந்த, ஜனாதிபதி கோட்டாபய - அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு விழிப்பாக இருக்குமாறு அறிவுரை (படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) மாலை சுமார் 07.30 மணியளவில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

அங்கிருந்தவாறே நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவர்கள், வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கின்றதா என்பது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

மொஹான் சமரநாயக 
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.12.18




11 comments:

  1. Wonderfull and well appreciated Sir.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. It was good work for customers

    ReplyDelete
  3. Excellent efforts.
    Congratulations and all the best until the last day of your government.

    ReplyDelete
  4. A leader who has never been seen

    ReplyDelete
  5. Good.. Hon president. You are impressing all of us day to day

    ReplyDelete
  6. You are great leader sir like my president

    ReplyDelete
  7. May Almighty Allah bless our President and our country abundantly.

    ReplyDelete

Powered by Blogger.