December 09, 2019

ஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர், ரமேஸ் பத்திரன இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில், புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம் எனவும், அவர் மேலும் குறிப்பிடுள்ளார்.

21 கருத்துரைகள்:

இறைவனின் சோதனைகள் சமூகத்திற்கானதா ்அல்லது தலைவர்களுக்கா என்பதை நாம் எல்லோருமே மனச்சாட்சிகளை தட்டிப்பார்த்தால் புரியும்.

தாமரையில் இருப்பவர்கள் எல்லாம் துவேஷக்காரர்கள் அதிலும் கடும்போக்கு துறவிகள் நிறைய இருக்கிறார்கள்.எங்கள் முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிறைய முஸ்லீம் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

The Muslims should think deeply regarding all current situation and use their vote power for unity and strong society.

Mr Abdul
It will make the situation worse. They are not Muslim leaders but they are political traders and brokers. All these days they were playing this role at the cost of Muslim community. Now the time has come to mix with national politics as done by our late leaders. At one stage Leader Ashraff too felt this and he wanted to do politics through NUA but not with SLMC.

this is the time muslim Umma need to wake up if you fail all life will be as slave

அதிகளவான முஸ்லிம்களின் வாக்குகளை கொண்ட முஸ்லீம் தலைவருகளுக்கு இப்படி நிலைமை என்றால் எதிர்காலத்தில் நமது நிலை என்ன வென்று சொல்லவா வேணும் இன்னமும் நீங்கள் சில கோடாரிகளை நம்பி இருந்தால் ஏமாந்தால் தலைவிதி மாறும்

இலங்கையில் துவேசத்தை முதன் முதலில் விதைத்தவர்கள் தமிழர்கள். அதனை அடுத்து முஸ்லிம்கள். நாம் இனம் இனம் என்று அனைத்தையும் கேட்டால் சிங்களவர் மட்டும் கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.
அப்துல், நிதானமாக சிந்தித்து பார்த்தால் அனைத்தும் விளங்கும்.
இவர்கள் இருவரும் இல்லாத அரசு சிறப்பாக இருக்கும்.

இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் முஸ்லிம்கள் கோத்தாவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.என்றாலும் அவர் வென்று விட்டார்.அந்த வெற்றி நலவாக மாற அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

பொதுஜன பெரமுனா புதுமுகங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஒன்று பட்டு சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும்

அஜன், என்ன சுகமா? கொஞ்ச நாட்களாக காணவில்லை. எங்கட நாட்டில் அங்கொட என்ற இடத்தில் ஒரு விசேட வைத்தியசாலை உள்ளது. அது மாதிரி எங்க சரி கட்டிப் போட்டு வைத்து விட்டார்கள் போலும்.

Late J R Jayawardana said to Muslim leaders in his cabinet
to leave the government if they oppose government move to
seek support from Israel . Muslim leaders at that time were
mainly M H Mohamed , A C S Hameed and Bakir Markar . There
were others like M M musthafa ,Naina Marikkar , Abdul Majid
and Abusally and M Ps Faleel A Gaffoor and Jabir A Cader.
Now the million dollar question is , which one of them felt
their dignity as members of Muslim community was challenged
by J R ? It is time to sit back and find the truth through
reading the history of our life patterns and act
intelligently .

நான் எந்த கட்சியும் சாராதவன் ஆனாலும் எங்கள் முஸ்லிம்கள் எப்பவும் பாராளுமன்றத்தில் நிறைய இருக்க வேண்டும் அப்போது தான் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி ஏதாவது ஒன்றை பேசி நல்ல முடிவுகளை எடுக்கலாம் உதாரணமாக அண்மைகால முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் போது எமது முஸ்லீம் தலைவர்கள் முன்னின்று அவர்களால் முடியுமான சேவைகளை செய்து தாக்குதால்கள் நிறுத்தி இன்னும் சேதங்களை தவிர்க்கப்பட்டன.

இங்கு சிலர் எங்கள் முஸ்லீம் தலைவர்களை குறை குற்றம் சொல்லுறார்கள்?அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை அவர்களுக்கே தெரிவித்து அவற்றின் குறைபாடுகளை தவிர்க்க செய்ய வேண்டும்.என்னை பொறுத்தவரையில் எமது முஸ்லீம் தலைவர்கள் அவர்களால் இயன்ற உதவிகளை முஸ்லிம்களுக்கு செய்து வந்து இருக்கிறார்கள் சும்மா அவர்களை குற்றம் சுமத்த முடியாது,அவர்களும் பாராளுமன்றத்தில் அமைச்சர்களாக இருக்கும் போது மற்ற சமூகத்தோடு சமநிலையில் தான் செல்ல வேண்டும் இல்லையெனில் அதிலும் பிரச்சினைகள் ஏட்படும்.

தயவு செய்து முஸ்லீம் தலைவர்களின் குற்றம்களை சொல்லி சொல்லி எமது சமூகத்தை இன்னும் பிரித்துவிடாதீர்கள்.

Very good, no need any more political traders for muslim ummah.

நல்ல வேளை எதிர் தரப்பில் இருப்பார்கள் உங்களுக்கு சாதகமாக பிரேரணைகளுக்கு மூன்று இரண்டு பெரும்பான்மையை கேட்டு வந்து விடாதீர்கள்...

The Bodu Bala Sena and the Anti-Muslim, Ant-Islam Buddhist Monk was made use by our Muslim unscrupulous POLITICIANS and Muslim businessmen to defraud the Haj Quota allocations in the HE. Mahinda Rajapaksa regime in 2010. So, GANESARA THERA KNOWS MORE ABOUT THE BAD THINGS ABOUT OUR COMMUNITY THAN OUR OWN COMMUNITY BECAUSE ALL FINANCIAL AND BUSINESS INFORMATION OF OUR MUSLIM BRETHEREN ENGAGED IN BUSINESS HAS BEEN REVEALED TO HIM AND THE BBS BY MUSLIMS LIKE AZAD SALLY AND HIS BROTHER. IN THE AFTERMATH OF JUNE 14th., ALUTHGAMA, BERUWELA AND DHRGA TOWN VIOLENCE WHICH THEY WERE NOT THE CAUSE, RAUF HAKEEM, RISHAD BATHIUDEEN, ACJU, MCSL, NATIONAL SHOORA COUNCIL AND MUSLIM CIVIL SOCIETY BACK STABBED HE. MAHINDA RAJAPAKSA IN THE 2015 PRESIDENTIAL AND GENERAL ELECTIONS. WE ARE FACING THE BACK LASH OF THOSE ACTIONS IN 2019.
THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. WE HAVE GOT THE OPPORTUNITY NOW TO DO IT THROUGH THE SLPP, AS STATED BY STTORNEY-AT-LAW ALI SABRY, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.

Noor Nizam ,

As far as Muslims are concerned , this president election is a
turning point in Srilankan Muslim's life.Not because who won
and who lost but because THE WINNERS CHOSE TO CALL IT
A CLEAN SINHALA WIN . It was a wrong and racist call ! And I
would not hesitate to call it a narrow minded clean racist
claim . You must first get that corrected if you really like
them . I ask you to please read the following :

First they came for the communist and I did not speak out
Because I was not a communist .
Then they came for the socialist and I did not speak out
Because I was not a socialist .
Then they came for the trade unionist and I did not speak out
Because I was not a trade unionist .
Then they came for the Jews and I did not speak out
Because I was not a Jew .
THEN THEY CAME FOR ME AND THERE WAS NO ONE LEFT
TO SPEAK OUT FOR ME
Noor Nizam , that was from Martin Nie Moller .

Nalla mudivu. Samoogath thurohihalai thalli vittu puziya thalaivehalai ko du varungal.

100% correct Seeni Mohamed, new Muslim political leaders are needed. Do not keep this existing political traders anymore.

Post a comment