Header Ads



சுவிஸ் தூதரக சம்பவம் - அஜித் பிரசன்ன உண்ணாவிரதத்தில் குதிப்பு


கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.