Header Ads



புத்தசாசன அமைச்சு இணைப்புச், செயலாளராக, முஸ்லிம் ஒருவர் நியமனம்

மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள,   புத்தசாசன அமைச்சு செயலாளராக பர்சான்  மன்சூர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் , மக்கொனையை  சேர்ந்தவர்.

மேலும் இவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவரது இணைப்பு செயலாளராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Mn

2 comments:

  1. அடுத்து,முஸ்லீம் விவகார அமைச்சின் இனணப்பு செயலாளராக ஒரு சகோதர இணத்தவர் நியமிக்கப்படுவார், அப்போது இதன் தாக்கம் புரியும்.

    ReplyDelete
  2. இது பத்திரிகைத் துறை தர்மமாகாது. விமர்சனத்தையும் பதிவிட்டிருக்க வேண்டும். என்றாலும், பூனை பால் குடிப்பதுபோல் "இணைப்புச் செயலாளர்" என்று திருத்திவிட்டதையிட்டு மகிழ்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.