Header Ads



குவைத்திற்கு பஞ்சம் பிழைக்கப்போய், முஸ்லிம்களின் வழிபாட்டு முறையை விமர்சித்த இந்தியர் கைது


குவைத்தில் முஸ்லிம்கள் ஆராதனையை விமர்சித்து பதிவு செய்த இந்தியரை ரகசியம் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்:

குவைத்தின் Fahaheel பகுதிகளில் உள்ள உணவகம் ஒன்றில் Supervisor(மேற்பார்வையாளர்) ஆக சம்மந்தப்பட்ட நபர் வேலை செய்து வந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வரும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் இந்திய முழுவதும் நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய நபர் ஒருவர் தன்னுடைய FB பக்கத்தில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக பல பதிவுகளை தொடர்ந்து செய்து வந்தார் என்றும், அதில் குறிப்பிட்ட ஒரு பதிவில் கருத்து தெரிவித்தபோது முஸ்லிம்கள் வழிபாட்டு முறைகள் குறித்து கொச்சைப்படுத்தும் எதிர் கருத்துகளை பதிவு செய்து வந்தார் என்றும், இதை பார்த்த பலர் சம்மந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மற்றும் காவல்துறைக்கு புகார் செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

உள்நாட்டில் இருந்து எதுவும் வேண்டுமானாலும் அந்தந்த நாட்டின் குடிமக்கள் பேசலாம், 

ஆனால் தாய் நாட்டை விட்டு வேறோரு நாட்டில் வேலைக்கு சென்றுவிட்டு அந்த நாட்டின் தலைவர்கள், வழிபாட்டு முறைகளை குறித்து தவறாக கருத்துகள் பதிவு செய்வது தவறே... 

சற்று சிந்தியுங்கள்

(அனைத்து நாட்டு மக்களுக்கு பொருந்தும்).

4 comments:

  1. ஊருக்கு போய் பன்றி மேய்க்கும் பொழுது விழுங்கும்

    ReplyDelete
  2. சூப்பர் இனி தின்ன வழி கூட இல்ல

    ReplyDelete
  3. நாய்களை திருத்த முடியாது.
    நன்றி கெட்டவனுகள். எங்கு வந்து என்ன கதைப்பது எப்படி நடந்துகொள்வது என்ற அடிப்படை மாங்காய் அறிவுகூட இல்லாத கீழ்சாதிகள், மோடியின் ஹறாமிகள், உடனடியாக சகல முஸ்லிம் நாடுகளில் இருந்தும் 48 மணிக்குள் வெளியேற்றப்படவேண்டும்.

    ReplyDelete
  4. இப்ப இந்தியாவுக்கு போ தமிழ் நாட்டுக்கு போகாத குஜராத்,up எங்காவது போய் மாட்டு மூத்திரம் வியாபாரம் செய்

    ReplyDelete

Powered by Blogger.