Header Ads



பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன, பெரமுனவில் பல நட்சத்திரங்கள் போட்டி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பிரபலமான பல நட்சத்திரங்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களில் அதிகமானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

2 comments:

  1. இந்த விடயம் பெறுமதிமிக்க ஒரு புரட்சிகரமான விடயம். இப்போதெல்லாம் கிரிக்கற் வீரர்களுக்கும் சினிமா நடிகரகளுக்கும் தெரியாத அரசியலே இல்லை. அவர்களை வைத்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம். அது சரி. எமது கட்சித் தலைவர்கள் இதற்கெல்லாம் ஒத்துப் போவார்களா.

    ReplyDelete
  2. Parliament is about to come as a stadium instead of ruling the democracy country.

    ReplyDelete

Powered by Blogger.