Header Ads



இலங்கையில் கட்டார் நாட்டின், தேசியதின வைபவம்


கட்டார் நாட்டின் தேசிய தின வைபவம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் (18) புதன் கிழமை மாலை கட்டார் தூதரக பிரதம அதிகாரி காலித் சாலஹ் அல்-மாரி தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார மற்றும் மகளீர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தேசிய தின நினைவு கேக் வெட்டுவதையும் மற்றும் அதிதிகளையும் படங்களில் காணலாம்.


1 comment:

  1. அது சரி ஐயா, சம்பந்தமில்லாத அமைச்சர் பவித்ரா கேக்கு வெட்டுவது எதற்காக?

    ReplyDelete

Powered by Blogger.