Header Ads



சிவசேனாக்கு இறைவன், வழங்கிய நல்ல மனநிலை

- Musa Vellore -

உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிர இஸ்லாமிய தலைவர்களை அழைத்து இந்த சட்டம் பற்றி விவாதித்து அதை நம்ம மாநிலத்தில் நடைமுறை படுத்தமாட்டோம் எனறு உறுதியளித்துள்ள சம்பவம் மிகுந்த மகிழ்ச்சியை இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது இஸ்லாமிய வெறுப்பு அரசியலில் முழுஉறுதியோடு இருந்த சிவசேனா கட்சிக்கு இறைவன் இப்படி பட்ட நல்ல மனநிலையை கொடுத்தூள்ளான் இது மிகப்பெரிய வெற்றி.



4 comments:

  1. தந்திரம். ஏமாறகூடாது

    ReplyDelete
  2. பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான். துள்ளிக்குதித்தவர்கள் எவ்வாறு வார்த்தைகளை அள்ளிக்கொள்ளப் போகின்றார்கள்.

    ReplyDelete
  3. தந்திரம். ஏமாறகூடாது This is true ,

    ReplyDelete
  4. அவர் மாறினால் போதும் இனி நல்லது நடக்கும்.அங்கே மத மோதல் முடிவுக்கு வரும் சூழல் உருவாகலாம்

    ReplyDelete

Powered by Blogger.