Header Ads



ரங்காவுக்கு எதிராக இன்று, வழக்கு பதிவு செய்யப்பட்டது

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா மற்றும் 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று -07- வழக்கொன்றினை பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக சென்றுகொண்டிருந்த போது, வவுனியா-செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதிலில், தன்னுடைய வாகனத்தை 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று மோதியமையால், பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலியானார்.

குறித்த சம்பவம் தொடர்பிலேயே சட்டமா அதிபரின் ஊடாக மேற்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. ARASAN ANDRU ARUPPAN - DEIVAM NINDARUKKUM.
    This Tamil saying (proverb) fits this "RACAL" very well.
    This is all God AllMighty's "aatpaadu", Insha Allah.
    What "FALSE" political propaganda he let loose against the Muslims through his "MINNAL" talk show using some of our "deceptive politicians and so-called community leaders.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. This Rascal is big criminality guy, must need good punishment,
    Or putting life time in prison,

    ReplyDelete

Powered by Blogger.