Header Ads



இனவாத நோக்குடன் முஸ்­லிம்களுக்கு, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை - உடனடியாக தபாலகங்களை நாடுங்கள்...!

தபாலகங்கள் இனவாத நோக்குடன், முஸ்­லிம்களுக்கு சில பிரதேசங்களில்,   வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அப்படி வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், உடனடியாக உரிய ஆளடையாளங்களுடன் தபாலகங்களுக்குச் சென்று, தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் தபாலகங்களில் கடமையாற்றும், ஒரு கட்சி சார்பிலான ஊழியர்கள்,  காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

5 comments:

  1. வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டையுடனும் வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லலாம். மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx பக்கத்துக்கு சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து 2018 ஆம் ஆண்டுக்கான உங்கள் பதிவு விபரங்களுடன் செல்வது நல்லது.

    ReplyDelete
  2. yes i did not receive a card also. when i was checked with my neighbor Sinhalese they have been received. then we collected in post office.

    ReplyDelete
  3. Election commissioner should take care of this crimes.

    ReplyDelete
  4. ஆப்பு வச்சிட்டினம்

    ReplyDelete
  5. ஆப்பு வச்சிட்டினம்

    ReplyDelete

Powered by Blogger.