Header Ads



இஸ்லாமிய சமூகம் வலிமையுடன் இல்லாமையால் முஸ்லிம்கள் சீண்டப்படுகிறார்கள், நாம் ஒன்றுபட்டால் உலகை நம்மால் மட்டுமே வெல்ல முடியும்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 27.11.2019நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய துருக்கி அதிபர் பல முக்கி விசயங்களை குறிப்பிட்டார்

எந்த ஒரு முஸ்லிமி்ன் வலியையும் எந்த இஸ்லாமிய நாட்டின் கவலையையும் மறக்கவோ மறைக்கவோ என்னால் முடியாது

உலகின் வலுவான ஒரு சமூகமாக உள்ள இஸ்லாமிய சமூகம் கிலாபத் காலத்தில் இருந்தது போன்று ஒன்று பட்டு வலிமையுடன் இல்லாமல் இருப்பதினால் பல நாடுகள் முஸ்லிம்களை சீண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது

உலக முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் ஐநா என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கும் ஐந்து நாடுகளின் கரத்தில் ஒப்படைக்க முடியாது

ஐநாவின் அமைப்பில் மாற்றம் வேண்டும்

இஸ்லாமிய நாடுகளுக்கு மதிப்பு மிக்க பிரநிதித்துவம் ஐக்கிய நாட்டு சபையில் வேண்டும்

இஸ்லாமிய வெறுப்பு பல நாடுகளில் பரவி வருகிறது

இதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் உலக அளவில் தேவை

அதன் பகுதியாக மார்ச் 15 ஆம் நளை உலக இஸ்லாமிய தினமாக அறிவித்து

அந்த நாளில் இஸ்லாமிய வெறுப்பிற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிர படுத்து வேண்டும்

..இவைகளை எல்லாம் நமது ஒற்றுமையினால் தான் வென்றெடுக்க முடியும் அதற்க்கான அனைத்து முயர்ச்சிகளையும் துருக்கி அரசு எடுத்து வருகிறது

நாம் ஒன்றுபட்டால் உலகை நம்மால் மட்டுமே வெல்ல முடியும் 

.இவ்வாறு அவரின் உரை அமைந்தது

5 comments:

  1. MASHA ALLAH -Superb talk as expected too

    ReplyDelete
  2. Most of the Muslim around the world specially youth have no ideas of Islamic Khilafath, the ISLAMIC DYNASTY, the GOLDEN ERA of the world muslim, & Arab. the last ISLAMIC DYNASTY OF KHILAFA LA OSMANIYA fallen in 1924, there were rulers like HAMEED & Magnificent Sulaiman protected all muslim. What the current president Erdogam saying is correct. world muslim must come under one leadership to face the threats. Insha Allah

    ReplyDelete
  3. ok, please leave from UN

    ReplyDelete
  4. முட்டாள்தனமான கருத்து. முஸ்லீம் நாடுகள் ஓன்று பட்டு உலகை வெல்லும் வரைக்கும் மற்ற நாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா ?.அமெரிக்கா ,ரஷ்யா ,சீனா ,இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பகைமைகளை மறந்து ஒன்றுபட்டு விடும்.

    ReplyDelete

Powered by Blogger.