Header Ads



ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மருதமுனையில் இருந்து அளிக்கப்படவுள்ள 13000 வாக்குகளும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் “அன்னம்” சின்னத்துக்கே அளிக்க வைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் இடம்பெற்று வருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து 16ம் திகதி ஒட்டு மொத்த வாக்காளர்களையும் வாக்களிக்க செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இன்று 14/11/2019 நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்தியகுழு, தேர்தல் பணிக்குழு கூட்டத்தின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது சஜித் பிரேமதாஸவின் வெற்றியில் மருதமுனையின் பரிபூரண பங்களிப்பையும் ஒற்றுமையையும் பறைசாற்றி நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஷிபான் BM.

9 comments:

  1. Good work..SLMC and ACMC must work together in the upcoming elections also in sha Allah. Most of the Muslim vote bank of North and east is with SLMC and ACMC

    ReplyDelete
  2. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success, Insha Allah.
    The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate The Muslim Youth and the young professionals of the community have begun to challenge these scroundels. MUSLIMS WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM NOW.

    RAUF HAKEEM AND RISHAD BATHIDEEN ARE CRYING FOR THEIR OWN BENEFITS AND TRYING TO HOODWINK THE MUSLIM VOTE BANK.
    HOW TO BELIEVE THESE GUYS? THE MUSLIM VOTE BANK HAS TO BE ALERT NOT TO BELIEVE THESE MUNAAFIQUES, Insha Allah.RAUF HAKEEM AND RISHAD BATIUDEEN HAVE ACCEPTED CORRUPTION BETWEEEN THEMSELVES AT THE CABINET MEETINGS. Muslim voters should read below an example please:https://www.tamilwin.com/politics/01/121875?ref=editorpick
    Here is a story of how united Rauf Hakeem and Rishad Batiudeen are?
    What a shame to the Muslim Community in Sri Lanka?
    (Please read the news below.)
    அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக மோதிக் கொண்ட இரு அமைச்சர்கள் - Muslim ministers quarrel at cabinet meeting. (http://www.tamilwin.com/politics/01/121875?ref=editorpick)
    அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.
    கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார்.
    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர்.
    (English Translation).
    At the last cabinet meeting ministers Rauf Hakeem and Rishad Bathiudeen accused each others and were engaged in continuous arguments. This created chaos in the meeting. The discussion was regarding, corruption, bribery, allegations of dishonesty and kick-backs. Both (Muslim) ministers were heaping allegations at each other and accusing each other of being the most corrupt person (minister). When one minister accused the other as a thief (rouge)/”kallan”, the other minister accused him saying, you are the biggest thief (rouge)/”pachaikallan”.
    Only after the President making many interventions to stop this situation, both (Muslim) ministers stopped the allegations made at each other.
    NOTE:
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to CHASE AWAY THESE DECEPTIVE, DISHONEST and CORRUPT MUSLIM LEADERS/POLITICIANS to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.ஒற்றுமையே பலம்

    ReplyDelete
  4. திருட்டுக் கும்பல் இரண்டுக்கும் இத்தேர்தல் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

    ReplyDelete
  5. முஸ்லிம்களின் சாபக்கேடுகள்.

    ReplyDelete
  6. This is not relevant to Noor Nizam who is an agent of SLPP.

    ReplyDelete
  7. இரண்டு பேரையும் ஒரே மேடையில் காண விழித்திருக்கிறது எம்மவர்கள் கண்கள்...

    ReplyDelete
  8. 01 – ACMC + SLMC யும் எவ்வாறு சேர்ந்து அல்லது இணைந்து பணியாற்றுவார்கள்? பாராளுமன்றத் தேர்தல் வந்தால் என்ன செய்வது? வவுனியாவில் யார் யார் தேர்தலில் நிற்பது? திகாமடுல்லவில் யார் யார் நிற்பது. திகாமடுல்லவை ACMC விட்டுக் கொடுத்தால் அங்கிருக்கும் ACMC யின் உள்ளுர் தலைமைகளுக்கான பதிலீடு என்ன? வவுனியாவிலுள்ள SLMC யினருக்கான பதிலீடு என்ன? மக்கள் விழித்துவிட்டனர். யாரும் யாருக்கும் காதில் பூ வைக்கத் தேவையில்லை.
    02 - Unknown: கொஞ்ஞம் கவனியுங்க. வரும் தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு எப்படி இருக்கும் என ஐயார்வாழ் நினைக்கின்றீர்கள்.
    03 - Rizard அப்பா: ஒற்றுமையே பலம் என்றால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? மக்களின் ஒற்றுமையா அல்லது தலைவர்களின் ஒற்றுமையா?
    04 - Mohamed Lafir: நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். எங்களுடைய ஜனங்கள் “மட்டைமாடுகள்” என்ற நிதர்சன உண்மையை சரியாகக் கண்டு பிடித்துவிட்டீர்கள்.
    05 - Jazmee: இப்படியான உண்மைகள் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிகின்றது.
    06 - AW. Naleem Naleem: உங்களுடைய கேள்விக்கு விரைவில் பதில் வரலாம். வராமலும் போகலாம். உங்களைப்போல் நான் மட்டுமல்ல முழு இஸ்லாமிய நெஞ்சங்களும் பதிலுக்காகக் காத்திருக்கின்றன.
    என்னுடைய மனச்சாட்சி: இந்த இரண்டு பேரும் சுமார் 20, 25 வருடங்கள் அரசியலில் இருக்கின்றார்களே! இவர்களது பொதுவான திட்டங்கள் என்ன? முஸ்லிம்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் என்னென்ன திட்டங்களை இவரகள் வைத்திருக்கின்றார்கள். தமது மாவட்ட மற்றும் தொகுதிகளின் கல்வி, சுகாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி , சமூக மேம்பாட்டிற்காக என்னென்ன அபிவிருத்தித் திட்டங்களை வைத்து இருக்கின்றார்கள். கிழக்கு முஸ்லிம்கள் ஒன்றுகூடி ஒரு பொது வரரைபுத் திட்டத்தினை ஒழுங்குபடுத்தி அதனை இந்தக் காலவரையரையினுள் நிறைவேற்றக்கோரி இந்த அரசியல்வாதிகளுக்கு அவரகள் யாராக இருந்தாலும் ஏன் அழுத்தம் கொடுக்கக்கூடாது. கொடுக்க மாட்டோம். ஏனென்றால் அபினையும் கஞ்ஞாவையும் மூக்கு முட்ட நக்கி குடித்துவிட்டு ஒரு முறை தூங்கினால் விழித்தெழ 5, 6 வருட்ங்களாவது ஆகுமே. அதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.