Header Ads



கிழக்கு மாகாணத்தில் சஜித் 69 வீதமான வாக்குகளை பெற்றார்

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தவிர்ந்த ஏனைய தொகுதிகளையும், அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தவிர்ந்த ஏனைய தொகுதிகளையும் சஜித் பிரேமதாச கைப்பற்றியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட இறுதி முடிவு

சஜித் பிரேமதாச           –  166,841  (72.10%)

கோத்தாபய ராஜபக்ச  –   54,135    (23.39%)

அனுரகுமார திசநாயக்க – 3,730 ( 1.61%)

செல்லுபடியான வாக்குகள் – 231,410

நிராகரிக்கப்பட்ட  வாக்குகள் –       1,832

அளிக்கப்பட்ட வாக்குகள் –     233,242

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்- 281,114

மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவு

சஜித் பிரேமதாச              – 238,649  (78.70%)

கோத்தாபய ராஜபக்ச     –  38,460   (12.68%)

எம்.கே.சிவாஜிலிங்கம்  -13,228    (4.36%)

செல்லுபடியான வாக்குகள் – 303,221

நிராகரிக்கப்பட்ட  வாக்குகள் –       4,258

அளிக்கப்பட்ட வாக்குகள் –     307,479

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்- 398,301

அம்பாறை மாவட்டம்

சஜித்  பிரேமதாச –  259,673 (63.09%)

கோத்தாபய ராஜபக்ச   135,058  (32.82%)

அனுரகுமார திசநாயக்க – 7,460  (1.81%)

செல்லுபடியான வாக்குகள் – 411,570

நிராகரிக்கப்பட்ட  வாக்குகள் –  3,158

அளிக்கப்பட்ட வாக்குகள்      – 414,728

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்-   503,790

No comments

Powered by Blogger.