Header Ads



நமது இலக்குகளை அடைய அல்லாஹ் நமக்கு உதவுவானாக.


துருக்கியுடன் போரில் ஈடுபட்டிருந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியினர் 40 வருடங்களுக்குப் பிறகு இன்று (11) எடுத்த முக்கியமான நடவடிக்கை. பயங்கரவாதமற்ற துருக்கி என்ற நமது இலக்கை நோக்கி நன்மைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். நமது நாட்டின் பாதுகாப்புக்காகவும், நமது நாட்டின் அமைதிக்காகவும், நமது பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்டவும், நாம் நடந்து செல்லும் இந்தப் பாதையில் நமது இலக்குகளை அடைய அல்லாஹ் நமக்கு உதவுவானாக.


- துருக்கிய. அதிபர் ரெசப் எர்துகான் -

No comments

Powered by Blogger.