காசா கான் யூனிஸில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், தியாகிகள் ஆன தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை நினைத்து பாலஸ்தீனியரான வலதுகுறைந்த மஜ்தி ஜாத் அல்லா கவலையுடன் நிறக்கிறார். அவர் மட்டுமே இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்துள்ளார். அவரது முழுக் குழும்பமும் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
Post a Comment