November 01, 2019

3 சுற்றுப்பேச்சு, 13 கோரிக்கைகளுக்கு சாதக பதில் - எனவே கோத்தபயவை ஆதரிக்கிறோம் - ஹஸன்அலி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடம் தீர்மானித்துள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளரும் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளருமான ஹசனலி அறிவித்துள்ளார். அண்மையில் நடந்த கட்சியின் உயர்பீடத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி ஹஸன்அலி தெரிவித்ததாவது: 

சிறுபான்மை மக்களின் விசேடமாக முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் ஆராயப்பட்டன. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்த 13அம்சக் கோரிக்கைகளுக்கு சாதகமாக, பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்திருந்தது.விரைவில் இருகட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படும்.நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பில்தான், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும் உள்ளடங்கியுள்ளது.  

இலங்கை முஸ்லிம்கள் புதிய அரசியல் விழிப்புணர்வை அடைய வேண்டியிருக்கிறது. அவ்வாறே 1980களில் இனப்பிரச்சினை வன்முறை வடிவம் எடுத்தபோது முஸ்லிம்களின் அரசியல் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மறைந்த தவைர் அஷ்ரப் கவனத்தில் எடுத்து முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அதேபோல் 2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னும் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறான எல்லாவிடயங்களையும் எமது கட்சி கவனத்தில் எடுத்துக்கொண்டே இம்முடிடிவை எடுத்தது 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அன்றைய அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய தலைமைத்துவ வரவுக்கு சிறுபான்மை மக்களாகிய நாம், ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம். ஆனால் அந்த ஆதரவு சிறுபான்மை மக்களுக்கு ஒட்டுமொத்த ஏமாற்றத்தையும், தோல்வியையுமே தந்தது என்பதே வரலாறாகியுள்ளது. இந்த வரலாறுகளை மாற்றவே ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

10 கருத்துரைகள்:

why this Kolaveri.......this is just against SLMC?
But u idiots can not see what the Former LTTE terrorist talk about muslims in Mahinda mahataya stage and u all shut and put ur fingers back????

are u alive or death cheating dogs dont belive this ghost, after this ghost telling who are u, who am i/

all agreement will be accepted befor election , after winning elrction , all agreement will be going expire , inshallah i will confirm u , foolish dogs

WELCOME HASANALY. GREAT DECISION.
POI MUSLIM THALAIVAN HAKEEMUKKU
YAARUM EMAANDU VIDAATHEERKAL.
AVAN EMAATRUKKARAN, POIYAN.

3 சுற்று 13 கோரிக்கை - இப்படியெல்லாம் மயக்க மருந்து தராமல் அப்படி என்ன 13 என்றும், அதற்கான உறுதியான உத்தரவாதம் என்ன என்பது பற்றியும் சற்று இதய சுத்தியுடன கூறுவீர்களா?

அப்போ அந்த பக்கம் இருக்கும் இனவாத கும்பல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.எதிர்காலத்திலும் மஹிந்த மற்றும் கோத்தா இருவரையும் அந்த கும்பல்தான் வழி நடத்தும்.அந்த கும்பலை எப்போ மஹிந்த கோத்தாபாய இருவரும் விரட்டி விடுவார்கலோ அப்போ பார்க்கலாம் ஆதரித்து வாக்கலிப்பதை

ஒரு 100 வோட்டுகூட செராது

ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்

The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah. Rauf Hakeen has already complained that the Muslims are moving away from the SLMC and this has become a "craze" in the Muslim supported SLMC areas.
The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards “National Reconciliation”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO ERADICATE MUSLIM TERRORISM TOO, Insha Allah.
Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

Clone of mubarak.mowlavi. nonatvur people are not ready to listen to Hassan Ali..wasting of effort and time .,

Post a comment