Header Ads



ஒரு சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கிறது

சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சீமெந்து மூட்டையின் விலையினை100.00 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதி 3 சீமெந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.