Header Ads



நாடு திரும்பினார் கோட்டாபய

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதித் தேரர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் மருத்து சோதனைகைள முடித்துகொண்டு இன்று (12) மீண்டும் நாடு  திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது

எஸ்.கியூ - 468 இலக்க விமானத்திலேயே வந்திறங்கியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.