Header Ads



ஜனாதிபதி தேர்தலில், சிவாஜிலிங்கமும் போட்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.   

2 comments:

  1. வேற வேலைவெட்டி இல்லாவிட்டால் இப்படித்தான்

    ReplyDelete
  2. மஹிந்தவின் பினாமி.

    ReplyDelete

Powered by Blogger.