Header Ads



ஹிஸ்புல்லாவின் 'நமது கனவு' என்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் “நமது கனவு” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்

நேற்று (28) கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள்,புத்திஜீவிகள் கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைப்பு முஸ்லிம்களின் சமய  விவகாரம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.




1 comment:

  1. Hisbullah eppadiyum November 17 kanawu kanbar nichchiyam Allah Kareem.

    ReplyDelete

Powered by Blogger.