October 28, 2019

சிங்களவர்களின் ஆதரவுடன் கோத்தபாய, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்

இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்கள் கோத்தபாய ராஜபக்சவுடனேயே உள்ளனர். எனவே பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவுடன் அவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மல்வானையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மை சிங்களவர்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பது ஐக்கிய தேசியக்கட்சிக்கு தெரியும்.

எனவே தான் அந்தக்கட்சி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறமுயற்சிக்கிறது.

எனினும் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்திருப்பதே பொருத்தமானது.

சிங்கள பௌத்த தலைவர்கள் இல்லாமல் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

14 கருத்துரைகள்:

EVEN LUCK BY CHANCE GOTHAPAYA WINS GETTING A NATIONAL LIST POSITION IS VERY BLEAK FOR YOU MR.SIPAR MUSTHAPA.REMEMBER AT THE MOMENT AMONG MUSLIMS MR.ALI SABIRI IS VERY CLOSE TO GOTHAYA AS YOU HAVE TO CONTEST AND WIN MOST EASY WAY IS TO GO BACK TO MR.SIX FACE THONDAMAN AND TRY YOU LUCK UNDER HIM.

ஜயா,யார் வெல்வது,தோற்பது வேறு விடயம்,அது முடிவின் பின்னர்தான் கூறலாம்.ஆனால்,இவ்வளவு தெரிந்தும் ஏன் கடந்த 4 வருடமாக நல்லாட்சியில் அமைச்சராக இருந்தீர்கல்.மொட்டு கட்சி ஆரம்பிக்கும் போது எத்தனையோ பேர் இணைந்தார்கள் சுதந்திர கட்சியில் இருந்து அப்போது ஏன் நீங்கள் போகவில்லை.இப்போது மட்டும் வேறு பேச்சு.உங்கல் உறவுக்கார பையன் வெளி நாடு ஒன்ரில் அநியாயமாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட போது,விசாரனை முடியும் வரை காத்திருக்காமல் எவ்வளவு இனவாதம் கக்கினார்கல் இப்போது நீங்கள் இருக்கும் அனியில் உள்ள சிலரும்,அவர்களின் ஊடகங்களும் மறந்து விட்டதா உங்களுக்கு? ஆனால் அந்தப் பையன் இப்போது நிரபராதி,உங்கள் சுதந்திரம் யாருக்கும் ஆதரவு தெரிவிப்பது.ஆனால் கடந்த 4 வருடமாக அனைத்தையும் அனுபவித்து விட்டு இப்போது இந்த பக்கம் தாவினால் பரவாயில்லை.ஆனால் சும்மா எங்களை எல்லாரையும் முட்டாள்கலாக நினைத்து வாய் இருக்குதுன்னு பேச வேண்டாம்.கடந்த காலங்களில் நாம் முட்டாள்கல்தான் ஆனால் இனி வரும் காலங்களில் நீங்கள் அல்ல எந்த முஸ்லிம் அரசியல் வாதியினாலும் எம்மை முட்டாலாக்க முடியாது.எமக்கு இனி தேவை புதிய இளைய முஸ்லிம் தலைவர்கள்.

Poda punnakku. Kotthabaya may be best in future but every muslms might expect them protection from Allah only each Sinhalese politeacian might protect thay seat only

இந்த பைத்தியத்துக்கு ஒன்றும் விளங்குதில்லை. BBS யை உருவாக்கி சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விட்டது ராஜபக்‌ஷவினர்தான். அப்படி இருக்கும் போது அவர்களிடம் எப்படி சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்.

Good,
who cares?, Both candidates are useless

எந்த சிறுபாண்மையினரின் ஆதரவு இல்லாமல் வரும் அரசாங்கமே நாட்டுக்கு சிறந்தது

If he can win by Sinhalese votes, why you all going behind Muslim s and Tamils? Please do not try to cheat people.

"The Muslim Voice" constantly said about these "MUNNAAFQUE" so-called Muslim politicians. Faizer Musthapa has proven beyond the predictions of "The Muslim Voice" since June 14th., 2019. THE MUSLIM VOTE BANK SHOULD BE ALERT ABOUT THIS DECEPTIVE POLITICIAN NOW AND IN THE FUTURE. HIS ONE VOTE CAN BE ADDED TO GOTABAYA, BUT THE MUSLIMS SHOULD CHASE HIM TO THE WILDERNESS OF THE POLITICAL FIELD OF SRI LANKA AND THE POLITICAL PLAYING GROUND OF THE MUSLIMS. MORE OVER, MAHINDA RAJAPAKSA, GOTABAYA RAJAPAKSA AND BASIL RAJAPAKSHA SHOULD KEEP FAIZER MUSTHAPA AWAY FROM THEIR THE SLPP/SLFP GROUP, BECAUSE THIS GUY WILL TRY TO CRAWL FOR PERSONAL POLITICAL GAINS. Faizer Musthapa will now try and cling on to THONDA, Milinda Moragoda, Ali Sabry and Milfer Caffoor - President of the SLPP Muslim Front to achieve his personal goal trying to ride on the Muslims who are supporting the SLPP/SLFP Gotabaya Rajapaksa president candidate. Faizer Musthapa has already duped Sathar and appears with him in TV press conferences. MUSLIMS PLEASE BE CAREFULL OF THIS POLITICIAN, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

மதிப்புக்குரிய பைசர் முஸ்தபா இதை சொல்ல உனக்கு வெட்கமில்லையா முஸ்லீம் சமூதாயத்திட்கு போட்டியாகவா நீ இதை சொல்லுகிறாய்.. ஒரு முஸ்லீம் அமைச்சர் என்ற வகையில் நமது முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய நீ இப்படி கூறுவது வேதனையளிக்கிறது..சத்தியமாக சொல்லுகிறேன். நீ பிரச்சாரம் என்று சொல்லி மேடையில் ஏறினாள் முஸ்லிம்கள் உன்னை செருப்பால அடிக்காமல் விடமாட்டார்கள் ..மானம்கெட்டவனே சுயநலவாதியே..மர்சூக் மன்சூர்- தோப்பூர்-07

இந்த மந்தைகள் பதவிக்கும் பணத்திற்கும் மாரடிக்கும் குழுக்கள்

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று சாபக்கேடு இவன். தேசியப்பட்டியல் கிடைக்க கூட்டியும் கொடுப்பான் காட்டியும் கொடுப்பான்

வாயில் வந்ததையெல்லாம் உளருபவர்கள் சுயநினைவுடன் தான் அவ்வாறு செயல்படுகின்றனரா அல்லது வேறு ஏதாவது சக்திகள் அந்த நபர்களை இயக்குகின்றனரா என்பதை சற்று அவதானமாக நோக்கவேண்டும். வாயில் வந்த தையெல்லாம் உளருவது அரசியல்வாதிகளின் இயல்புதான். ஆனால் அந்த உளரல்கள் பொதுமக்களையும் பாதிக்கின்றது என்பதுதான் எமது கவலை.

இவர்களெல்லாம் ஆலை மரத்தை சுற்றி இருக்கிற பல்லிகள் மாதிரி...

இவர் பைசர் அல்ல சைபர் தான்!

Post a comment