Header Ads



41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று -06- மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. 

அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.