Header Ads



வத்தளை ஆடை, விற்பனை நிலையத்தில் தீ


வத்தளை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை 6.40 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

3 comments:

  1. இது தமிழ் கடை காப்புறுதி பணத்திற்க்காக இவர்களே எறித்திருக்கலாம்

    ReplyDelete
  2. அப்படியானால் NOLIMIT, Fashion Bug போன்றவை எரிந்ததற்கும் கரணம் இதுதானோ !

    ReplyDelete
  3. Kumar முஸ்லிம்கள் காப்புறுதி செய்வதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.