Header Ads



மாகாண ஆணையாளராக, பதவி உயர்வு

அம்பாரை மாவட்ட கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக 6 வருட காலமாக கடமையாற்றி வந்த இறக்காமத்தைச் சேர்ந்த திருமதி றிஸ்வானி றிபாஸ் (இலங்கை நிருவாக சேவை - SLAS)  09.09.2019 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின்  மாகாண ஆணையாளராக பதவி உயர்வு பெற்று கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

3 comments:

  1. Our best wishes to you sister.

    ReplyDelete
  2. Great, my Allah give you strength and honesty to serve people without bise.I want our women to come up, we want thousands of Mrs Riswani for this community.

    May Allah bless you madam.

    ReplyDelete

Powered by Blogger.