Header Ads



பாகிஸ்தானின் புதிய பயிற்றுநராக மிஸ்பா, வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக வக்கார் நியமனம்

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் (Misbah Ul Haq) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவ்வணியின் தெரிவுக்குழுவின் தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும், சர்வதேச கிரிக்கெட் பேரவையும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

இதனையடுத்து, மிஸ்பா உல் ஹக் 3 வருடங்கள் இந்தப் பதவியில் நீடிக்கவுள்ளார்.

மிஸ்பா உல் ஹக்கின் பயிற்றுவிப்பின் கீழ் பாகிஸ்தான் தனது முதல் தொடரை இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

அந்தத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்த இரு தொடர்களுமே பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணில் வைத்து விளையாடும் தொடர்களாக பதிவாகவுள்ளன.

இதனிடையே, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் (Waqar Younis) நியமிக்கப்பட்டுள்ளார்.

1990 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வக்கார் யூனிஸ், பாகிஸ்தானுக்கான Hall of Fame விருது பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. @JM, பயங்கரவாத நாடான பாக்கிஸ்தான் நீயூஸ்களை இங்கு பிரசுரிக்க வேண்டாம்

    ReplyDelete
  2. dei Ajan adellam potta payan, 9 puli teeviravadi neyellam sollakudathu..

    ReplyDelete
  3. adei pannada AJAN: pakistan la sindh maganathil thunaiudavi aivalaraga mudal HINDHU pen niyamanam pteradu teriyuma naye onakku? sindh mahanathil police paniyil sernda mudal HINDHU pen NAME: PUSHPA GHOLI. 9 million hindukkala valum pakistan nattil sendra JANUARY madathil SUMAN BAWAN POTANI enbavar civil matrum neethi thurai neethibadiayaga niyamikka pattar... mattu mutharam kudkikra onakellam idu velangadhu because nee oru kuti kudkra MAMA.

    ReplyDelete
  4. Will See Fm These New Appointment

    ReplyDelete
  5. Ajan unakku vera news channel illaya? Vesikki piranrhavane

    ReplyDelete

Powered by Blogger.