September 04, 2019

கொழும்பு மாநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே வெடித்த மோதல்

இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இடையில் நடந்த காரசாரமான வாக்குவாதங்களை அடுத்து, கொழும்பில் நடந்த சிறுவர்களுக்கான தெற்காசியா நாடாளுமன்ற தளத்தின், அமர்வை சுருக்கமாக முடிக்கும் நிலை ஏற்பட்டது.

கொழும்பு ஹில்டன் விடுதியில்,  சிறுவர்களுக்கான தெற்காசியா நாடாளுமன்ற தளத்தின், அமர்வு நேற்று இடம்பெற்றது.

இதில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு நிலையை இந்தியா ஏன் ரத்து செய்தது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், பாகிஸ்தானிய நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது.

இதனால் ஏராளமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதை அடுத்தே, இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றது. இதனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்தநிலையில், அமர்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆஷு மாரசிங்க மதிய உணவுக்காக அமர்வை நிறுத்தி, நிலைமையை அமைதிப்படுத்தி சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டியிருந்தது.

- கார்வண்ணன் -

10 கருத்துரைகள்:

If it is internal matter, No need to make international bodies like SARK, UN and so on..

Also can stop AMNESTY international, WHO, UN-Human right commission so on...

இந்தியாவின் காஷ்மீரை பற்றி பயங்கரவாத நாடான பாக்கிஸ்தான் ஏன் ஒப்பாரி வைக்கின்றது?

முஸ்லீம்கள் 800 வருடம் இந்தியாவையும் 600 வருடம் ஸ்பைனையும் ஆண்டனர் அதில் இருந்த பிற மதத்தவர்களை கொடுமைப்படுத்தவும் இல்லை எந்த நரியிடமும் பாரம் கொடுக்கவும் இல்லை முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட காஸ்மீர் நாட்டை ஓர் இந்து ஆண்டதன் பின்விழைவு அம்மக்கள் 70 வருடமாக அவசரகால சட்டத்தை வைத்து கொடுமைப்படுத்துகிறது உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி இந்தியா

Mr Ajan:

இந்தியாவின் கஷ்மீரா ? யார் சொன்னார்கள் கஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்று ??? UN இன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன ? இந்தியா, பாகிஸ்தான், சீனா வசமுள்ள குறித்த முழு ஜம்மு கஷ்மீர் நிலப்பரப்பும் அங்கு வசிக்கும் மக்களுக்கே சொந்தமானது. அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு சுய நிர்னய உரிமை வழங்கப்பட்டு அவர்களே தனி நாடாக இயங்குவதா, இந்தியாவுடன் கூட்டு சேர்வதா,
பாகிஸ்தானுடன் கூட்டு சேர்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும். (அதுவே UN மத்தியஸ்தம் வகித்து அனைத்து தரப்பும் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தமாகும்)

எனினும் குறித்த மூன்று நாடுகளுமே குறித்த ஒப்பந்தங்களை மீறி அந் நிலப்பு முழுவதையும் பங்கு போட்டுக் கொண்டுள்ளன. அதில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்கள் பாகிஸ்தானின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளுடன், அதே வசதிவாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் தொடர்ந்தும் பாகிஸ்தான் அரசின் கீழ் வாழ தயார் என்றே கூறுகின்றனர். அதனால் தான் பாகிஸ்தான் கட்டுப்பட்டு கஷ்மீர் பகுதியில் ஒருபோதும் கலவரங்கள், பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

இருந்த போதும் இந்திய கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் கஷ்மீர் மக்கள் இந்திய அரசுடன் கடும் விரக்தியுற்றுள்ளனர். இந்திய அரசு அங்கு பெரும் அக்கிரமங்களை செய்து வருகின்றனர். இந்தியாவின் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகள், வசதிவாய்ப்புக்களை கூட இந்திய கட்டுப்பாட்டு கஷ்மீர் மக்களால் அனுபவிக்க முடியவில்லை.

ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நுழைந்து சண்டைகளை மூட்டி அந்நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய அமெரிக்கா கூட குவிக்காத அளவு இந்திய கட்டுப்பாட்டு கஷ்மீர் பகுதியில் திரும்பும் இடமெல்லாம் இந்திய அரசு தனது இராணுவத்தை குவித்துள்ளது. உலகின் திறந்த சிறைச்சாலை என்று விமர்சிக்கப்படும் அளவு இந்திய இராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வாழும் மக்களில் 90% ஆனவர்கள் முஸ்லிங்கள் என்பதாலும் அது பெரும் இயற்கை வளங்கள் நிறைந்த பூமி என்பதாலுமே இந்திய அரசு அங்கு தனது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

என்ன எழுதினீர்கள் ? பாகிஸ்தான் பயங்கரவாத நாடா? அப்படியானால் 30 வருடம் சண்டை பிடித்து இலங்கை இராணுவத்தினரை, தமிழர்களை, முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த LTTE பயங்கரவாதிகள் இல்லையா ? பாகிஸ்தான் பயங்கரவாத நாடு எனில் LTTE வசித்த வட மாநிலமும் பயங்கரவாத பூமி தான் . ஏற்றுக் கொள்வீர்களா ?

Ado ajan you Mother fucker LTTE & try talk about terrorism ? if you born for a single father come and meet us in Colombo!

Peace Lankan....
அஜன் பாவம் அவருக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்.
சிங்களவர்களில் சிங்கத்துக்கு பிறந்தவங்க என்று கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதே போல இவரும் அவர்ட ஜாதில நாய்க்கு பிறந்தவர். பாவப்பட்ட பிறப்பு மிருகத்துக்கு பிறந்த படைப்புகள் ஏச வேண்டாம். அது சும்மா கத்திட்டு போவட்டும். கணக்கில் எடுக்க வேண்டாம்.

இரு தரப்பினரும் பேசி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்

Shafeek & Jiffry, காஷ்மீர் 1346ம் ஆண்டு தான் முஸ்லிம்களால் கைப்பற்ற பட்டது. அங்கு வசித்து வந்த இந்தியர்கள் கொல்லப்பட்டனர், விரட்டப்பட்டனர், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.

பின்னர், 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும்போது முஸ்லிம்கள் வசிப்பதற்காக பாக்கிஸ்தான் என தனிநாடு பிரிக்கப்பட்டது. காஷ்மீர் தனிநாடாக இருக்க விரும்பியது, ஆனால் பாக்கிஸ்தான் அவசரப்பட்டு, தன்னுடன் இணைக்க காஷ்மீர் மீது படை எடுத்ததால், மன்னர் பயத்தில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.

தற்போது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகவும், அசாத் காஷ்மீர் பாக்கிஸ்தானின் பகுதியாகவும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு, இந்திய காஷ்மீருக்குள் இருக்க விருப்பம் இல்லாதவர்களை பாக்கிஸ்தான் காஷ்மீருக்குள் குடியேற்றுவது தான். தேர்தல் வைத்து நாட்டை பிரிப்பது என்பது நடைமுறை சாத்தியம் அற்றது, அது நடந்தால் இலங்கை , இந்தியா உட்பட பல நாடுகளும் பிச்சணைகளுக்கு உள்ளாகும். இந்திய முஸ்லிம்களுக்கென special ஆக உருவாககப்பட்ட நாடு தான் பாக்கிஸ்தான்.

இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போல, பாக்கிஸதான் பயங்கரவாதிகளை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. UN யின் தடைப்பட்டியலில் உள்ள பல பயங்கரவாத அமைப்புகள் made in Pakistan. ஒசாமா பின்லாடனை அமேரிக்க பிடித்து கொன்றது எங்கே?, ஏன் அங்கு கிரிக்கட் விளையாட கூட ஒருவரும் போவதில்லை? தற்போதும் அதே நிலை தான்.

எதற்கு எடுத்தாலும் இனவாதம் பேசும் ajan போன்ற பயங்கர வாத பித்தம் பிடித்த சனியன்கள் உள்ள வரை உலகில் எங்கும் சமாதானம் என்று ஒன்று கிடையாது

Post a Comment