Header Ads



போருத்தொட்டை அல்பலாஹ் கல்லூரியில் இருந்து 8 பேர் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்

போருத்தொட்டை அல்பலாஹ் கல்லூரியில் உயர்தர வகுப்பு A/L  இல் 2018 ஆண்டு கலைப்பிரிவு மாணவர்கள் பெற்ற தத்தமது பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    SDEC & OBA
 மற்றும் பாடசாலை நிர்வாகம் .

          தகவல் 
    M fபாயிஸீன்


3 comments:

  1. Alhamdulillah.. great news. But why all are women? what happened to our men?

    ReplyDelete
  2. All are Fatima's.
    What about Muhammads

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ்! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! பல்கலைக்கழகம் நுழைய ஆண்களும் ஆர்வம் காட்டவேண்டும்!

    ReplyDelete

Powered by Blogger.