Header Ads



மு.கா. வின் ஆதரவைப் பெறுவதற்காக, ஹக்கீமுடன் பேச்சு நடத்தியுள்ளேன் - பஸில்

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் பஸில் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இருந்தது.

இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் எமது ஆட்சி மலரப் போகின்றது.

அதற்கு முற்கூட்டியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறும் வகையில் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தியுள்ளேன்.

தமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர்தான் இது தொடர்பில் முடிவெடுக்கலாம் என்று அவர் என்னிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஹக்கீமுக்கும் பஸிலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை உறுதிப்படுத்திய மு.கா. தரப்பு, அதில் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.

3 comments:

  1. Do not forget what "The Muslim Voice" has always said about Rauf Hakeem (SLMC) and Rishad Bathiudeen, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. சில மொட்டு கட்சி இனவாதிகல் வாய் கிழிய நாய் போல கத்தினார்கல்,எமக்கு Muslim வாக்குகள் தேவையில்லை என,ஆனால் பசில் போன்ர ராஜ தந்திரிக்கு தெரியும் தமிழ் வாக்குகளை விட Muslim வாக்குகள் மிகவும் முக்கியமானவை ஜனாதிபதி தேரிவு செய்ய.எனவே இனி விமல் அன் கோ,உதயன் கம்மன்பில அன் கோ,ரத்னா தேர என் கோ,சில தமிழ் இனவாதிகல் அன் கோ,எல்லா useless ஆலுலையும் மொட்டு கட்சி கனக்கிலெடுக்காது.இனி வரும் நாட்களில் இரு பிரதான கட்சிகலும் நாக்கை தொங்க போட்டும் கொண்டு Muslim கட்சிகளின் பின்னால் அலைவார்கல்.எனவே எமது அரசியல் வாதிகல் ஒரு அணியாக எமக்கு உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக் கூடியவாறு எந்த கட்சி முன் வருமோ அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது நன்ராக இருக்கும்.

    ReplyDelete
  3. "THE MUSLIM VOICE" will fully support Hon. Basil Rajapaksa's brilliant presidential election campaign which will be launched after the announcement, Insha Allah. Gotabaya Rajapaksa is a man of "WORD".
    “THE MUSLIM VOICE” is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success.
    The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.